தலைவர், பணிப்பாளர்.
புளுஸ் பவுண்டேசன்.
05.01.2019
வாழ்வாதார உதவி வழங்கல்.
எமது அமைப்பின் வேண்டுகோளிற்கிணங்க தங்களின் புளுஸ் பவுண்டேசன் அமைப்பு யுத்தத்தினால் பாதிப்புற்று கை வலது கையின் முழங்கைக்குக் கீழ் பகுதியை இழந்த தங்கராசா குலசேகரம் என்பவரின் குடும்பத்திற்கு அவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இன்று சனிக்கிழமை (05.01.2019) 3 நல்லின ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன. (2 பெட்டை ஆடு, 01 கிடாய் ஆடு) இதன் பெறுமதி 40000.00 ஆயிரம் ரூபாய் ஆகும்
தாங்கள் எமக்கு அனுப்பிய பணத்தின் மிகுதி 6000 ரூபாய் எது வங்கிக் கணக்கில் உள்ளது. வெனர் அடித்தது 650.00 ரூபா எமது கையிருப்பாக 3350 ரூபாய் உள்ளது. கணக்கு விபரம் இத்துடன் இணைத்துள்ளேன்.
யுத்தத்தினால் பாதிப்புற்று தற்போது மெல்ல மெல்ல மீண்டு வரும் எமது மக்களுக்கு தற்களைப்போன்ற நல்லள்ளங்கள் செய்யும் பேருதவி அவர்களது
வாழ்வாதாரத்திற்கு ஒரு உந்து சக்தியளிக்கும் என்பதில் ஒரு ஐயமும் இல்லை தங்களைப்போன்ற சமூகசேவை சிந்தனையுடயவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையு கொடுக்க வேண்டும் என எமது மக்கள் சார்பாக பிரார்த்திக்கின்றோம்.
நாம் எமது மக்களுக்காக தொடர்ந்து பயணிப்போம்.
எமது அமைப்புக்கு நீங்கள் ஒரு ஆலோசகராக இருந்து எம்மையும் மேற்கொண்டு வழிநடாத்த தங்களை வேண்டுகின்றோம்.
நன்றி.
இவ்வண்ணம்
சமூகசேவையிலுள்ள
வடிவேல் சக்திவேல்
செயலாளர்
மக்கள் சக்தி அமைப்பு
0776279436









