வல்வை செய்திகள்

வல்வை தீருவில் 19 வயதின் கீழ் அரையிறுதி உதை சுற்றில் சைனிங்ஸ் வி.க,வெற்றி

வல்வை தீருவில் 19 வயதின் கீழ் அரையிறுதி உதை சுற்றில் சைனிங்ஸ் வி.க,வெற்றி

வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக 72வது வருட நிறைவை முன்னிட்டு மாபெரும் விளையாட்டுவிழா முதல் நிகழ்வு 19 வயதின் கீழ் 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மூன்றாம் நாள் 13.04.2019

இன்றைய அரையிறுதி சுற்றில் சைனிங்ஸ் எதிர் தீருவில் மோதி 04:01 என்ற கோலினால் சைனிங்ஸ் வெற்றி பெற்றது.

இறுதி போட்டியில் சைனிங்ஸ் எதிர் இளங்கதீர் மோதவுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *