வல்வை நலன்புரிச் சங்கத்தின்(ஐ.இ)
“ வருடாந்த பொதுக் கூட்டமும்,புதிய நிர்வாகத்தேர்வும்2019 ”
எதிர்வரும்
17/03/2019 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5.00
மணியளவில்
Unit 5, Blenheim Business Centre,
22 Lock’s lane (near Gorringe park )
Mitcham, Surrey .
CR4 2JX
என்ற முகவரியில்
நடைபெறவுள்ளது
அன்றைய தினம்
வல்வை நலன்புரிச்சங்கமும் அதன் வருங்கால நகர்வு மற்றும் திட்டங்கள் பற்றியும் வல்வை பொது மக்களுடன் கலந்து ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை இருப்பதனால் அனைத்து வல்வை உறவுகளையும் தவறாமல் சமூகமளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
வல்வை நலன்புரிச் சங்கம்
பிரித்தானியா