வல்வை தீருவில் அரையிறுதி உதை சைனிங்ஸ் அணி எதிர் உதயசூரியன். ரேவடி அணி எதிர் இளங்கதிர் அணி மோதவுள்ளது.19.03.2019
வல்வை தீருவில் அரையிறுதி உதை சைனிங்ஸ் அணி எதிர் உதயசூரியன். ரேவடி அணி எதிர் இளங்கதிர் அணி மோதவுள்ளது.19.03.2019
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக 72வது வருட நிறைவை முன்னிட்டு மாபெரும் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி
இன்றைய அரையிறுதி ஆட்டம் உதயசூரியன் அணியுடன் சைனிங்ஸ் அணி மோதவுள்ளது.
ரேவடி அணியினை எதிர்த்து இளங்கதிர் அணி மோதவுள்ளது.