வல்வை றெயின்போ கரப்பந்தாட்டமும் சிறந்த வீரர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டது.
வல்வை றெயின்போ விளையாட்டுக் கழகத்தின் 76 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் பெருவிளையாட்டுக்கள் வரிசையில் பிரமாண்டமாக மின்னொளியில் ஆரம்பமாகியது லீக் முறையிலான கரப்ப்பந்தாட்டம்.இன்றைய போட்டியில் சிறந்த வீரர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டது.