வல்வை தீருவில் இ.வி.க வெளிகழகங்களுக்கிடையிலான கபடி 6.00 க்கும் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி 5.00 மணிக்கும் நடைபெறும்.
வல்வை தீருவில் இ.வி.கழக 72ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடாத்தப்பட்டு வரும். விளையாட்டுப்போட்டிகளின் வரிசையில் வெளிகழகங்களுக்கிடையிலான கபடி போட்டி இன்று (15.04.2019) மாலை 6.00 மணிக்கு நடைபெறும். மற்றும் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி 5.00 மணிக்கும் நடைபெறும்.
இப்போட்டிக்குரிய முன்னேற்பாடு நடைபெற்ற வண்ணம் உள்ளது.