ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாக சமயக் கிரியைகள் நடைபெற்றது

ஆழிக்குமரன் ஆனந்தன்  நினைவு நீச்சல் தடாக சமயக் கிரியைகள்  நடைபெற்றது

ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நீச்சல் தடாக சமயக் கிரியைகள் நடைபெற்றது

ஆவணி மாதம் 9 திகதியளவில் திறக்கப்படவுள்ள நீச்சல் தடாகத்தில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் நகர சபை தலைவர் கோ.கருணானந்தராசா நகர சபை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் பிரதம குருக்கள் கலந்து பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.