வல்வெட்டித்துறை ஸ்ரீ பராசக்தி அம்மன் ஆலயத்திற்கு வேட்டையாடுவதற்கும் உகந்ததான புதிய குதிரை வாகனம் உபயம்
வல்வெட்டித்துறை ஸ்ரீ பராசக்தி அம்மன் ஆலயத்திற்கான முக்கிய தேவையினையறிந்து
“தில்லைமாம்பழம் அம்மா குடும்பத்தினர்”
அம்பாள் வீதியுலா வருவதற்கும் வேட்டையாடுவதற்கும் உகந்ததான புதிய குதிரை வாகனம் ஒன்றை இன்றைய தினம் ஆலயத்திற்கு உபயம் செய்துள்ளார்கள்.
இக்குதிரை வாகனத்தை மிகவும் திறன்பட அமைத்த எமது ஊரைச்சேர்ந்த லக்ஷ்மி சிற்பாலய சிற்பாச்சார்யாரான ப.சரண்ராஜ் அவர்களுக்கள் ஆவார்
இக்குதிரை வாகனத்தை உபயம் செய்த மாம்பழம் அம்மா குடும்பத்தார் ஆவார்கள்













.










