இலங்கையின் மிக உயரமான (45 அடி உயரம்) யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் சித்திரத்தேர்
பல்லாயிரக்கணக்காண பக்த அடியார்களின் அரோகரா கோசம் வானைப்பிளக்க.
தவில் நாதங்களின் ஒலிகளுடன்
ஈழத்தின் மிக உயரமான இரதம் இன்றையதினம் ஆறுமுகசாமி எழுந்தருள ஆடி அசைந்து வரும் காட்சி.