மரண அறிவித்தல் சேதுராசா இராசரெத்தின
தோற்றம் 06.11.1921 மறைவு 09.11.2019

வல்வெட்டித்துறை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட காலம்சென்ற அண்ணாமலை அம்மாவின் மூத்த புதல்வி சேதுராசா இராசரெத்தின 09.11.2019 இன்று காலமானார்.
அன்னார் காலம்சென்ற வேதநாயகம் கணபதிப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும் ஆவார்
ராஜேஸ்வரி இரத்தினேஸ்வரி (பிரான்ஸ் பாரிஸ்) புவனேஸ்வரி (நியூசிலாந்து வெலிங்டன்) ஆகியோரின் தாயாரும் விஜயரட்ணம் காலஞ்சென்ற சற்குணரஜா இராஜேந்திரன் ஆகியோரின் மாமியும் ஆவார்.
காலம்சென்றவர்களான அம்பலவாணர் செங்கல்வராசா மருதவாணர் மைத்துனியும் ஆவார்.
சுதர்வினி ஸ்ரீகாந்தன் விஜய வசந்தன் புவித்ரா குமுதினி ஜனார்த்தனன் கஸ்தூரி ரமணாநிதி கல்யாணி ஜெயதீபன் காயத்திரி சுகந்தினி மதனி குணா கிசோக் ஆகியோரின் பேத்தியும் ஆவார்
பிரணவன் சுஜீவா பவித்திரா கிருஷ்ணா சேதுமாதவன் தாட்ஷாயினி கீர்த்தனா பிரகலாதன் தரணியா பிகம்பரி சாயி ஆகியோரி பூட்டியும் ஆவார்.
தகவல்
விஜயரட்ணம் ராஜேஸ்வரி 0775817213 (Viber)
சற்குணராஜா இரத்தினேஸ்வரி 00337779124416 (Viber)
ராஜேந்திரன் புவனேஸ்வரி 006445685053 (Viber)
ராஜேந்திரன் 006420226007006








