வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய பிரதம குருவின் அதிரடி பவள விழா பெருந்திரலான வல்வை மக்கள் பங்கேற்பு.மற்றும் விசேட அம்சம் பிருத்தித்துறை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்கள்.

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய பிரதம குருவின் அதிரடி பவள விழா பெருந்திரலான வல்வை மக்கள் பங்கேற்பு.மற்றும் விசேட அம்சம் பிருத்தித்துறை பிரதேச
செயலகத்தின் பிரதேச
செயலாளர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்கள்.

வல்வை முத்துமாரியம்மன் கோவில் பிரதம குரு சோமாஸ்கந்த தண்டபாணிக தேசிகர் அவர்களின் 75ம் அகவை பவளவிழா மிகவும் சிறப்பாக வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.பகுதி-01

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *