குடிசார் பொறியியல் துறையில் உயர் தேசிய டிப்ளோமோ பட்டத்தினை பெற்ற வல்வெட்டித்துறை செல்வன் நவரத்தினம் பிரசன்னவதனன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு மேலும் அவர் வெற்றி நடைபோட்டு எமது வல்வைக்கு பெருமை சேர்க்கவும் வாழ்த்துகின்றோம்.

இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தின் 16 வது பட்டமளிப்பு விழா 2019.12.22 அன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குடிசார் பொறியியல் துறையில் உயர் தேசிய டிப்ளோமோ பட்டத்தினை பெற்ற வல்வெட்டித்துறை செல்வன் நவரத்தினம் பிரசன்னவதனன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு மேலும் அவர் வெற்றி நடைபோட்டு எமது வல்வைக்கு பெருமை சேர்க்கவும் வாழ்த்துகின்றோம்.

buddies In 16th convocation of SRILANKA INSTITUTE of ADVANCED TECHNOLOGICAL EDUCATION
HND in CIVILENGINEERING
ATI Jaffna

Leave a Reply

Your email address will not be published.