முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

திரு. சரவணப்பெருமாள் பாலசேகர்
( நெடியகாடு வல்வெட்டித்துறை , Toronto- Canada)
அன்னை மடியில் 21 august 1973
ஆண்டவன் அடியில் February 10, 2019
திதி January 30, 2020
அன்பு கணவனை இழந்தே. அவனியில் தினமும் அழுகின்றேன். அன்னை வளர்ப்பில் இருந்து. அழாத கண்கள் ஆறுகுளமானதோ! அன்பான அப்பாவும் எங்கேயென்றால். அம்மாவும் அழுகின்றாரே…?? அன்பு பிள்ளைகளை விட்டு எப்போதும் போகமாட்டாரே !! வருவார்!! அன்பு மகனே கடமையெல்லாம். எமக்கு செய்வாய் என்றிருக்க. இன்று உன்கடமை செய்திட்டோமே…!! சின்ன வயதிலிருந்து செல்லமாய் சீராட்டி வளர்த்தபிள்ளை போயிட்டானே….!! அன்பு சகோதரனோடு ஒன்றாயிருந்தோமே!! இன்று எம்மை அழவைத்து.. அகன்று சென்று விட்டாயே…!! அன்பான மகனைப் போன்றே. அருமையாய் கிடைத்த மருமகனே…!! இன்று எம்மையெல்லாம் அழவைத்துவிட்டு. எங்கே ஐயா சென்றுவிட்டீர்…!! என்னுயிர் போன்ற மைத்துனரே. இன்று என்னுயிர் கலங்கி அழுகிறேன்..!!









