வல்வெட்டித்துறையில் அடிவருடிகளால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது இதற்கு எதிராக மக்கள் வல்வை மக்கள் திரண்டெழுந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டும்
வல்வெட்டித்துறையில் அடிவருடிகளால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது இதற்கு எதிராக மக்கள் வல்வை மக்கள் திரண்டெழுந்து இந்த பேரணியை மேலும் ஊக்குவிக்கும் வேண்டும்
வல்வெட்டித்துறை மக்களை கேவலமாக நினைப்பவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தக்க அடி இந்த பேரணியை மேலும் உற்சாகப்படுத்தி மாபெரும் அணியாக திரள வேண்டும் என்பதே.
இவ்வகையான சுவரொட்டிகள் வல்வெட்டிதுறையில் பல பாகங்களிலும் பல பாகங்களிலும் இருக்கிற மக்கள் இற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும்.











