வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர தேவஸ்தான திருவிழாக்கள் இந்த முறையும் நடைபெறமாட்டாது
வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர தேவஸ்தான திருவிழாக்கள் இந்த முறையும் நடைபெறமாட்டாது.
13.03.2021 வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர தேவஸ்தான திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்து தினங்கள் நடைபெறுவது வழமை உலகில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக திருவிழாக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விஷேட அபிஷேக பூசை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் விசேட பூஜை அனைத்தும் covid 19 சுகாதார முறைப்படியே நடைபெறும்









