நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனை
சிவராத்திரி விழா
11.03.2021 காலை 5.00மணி முதல்12.03.2021 காலை 5.00மணிவரை பக்தர்கள் 108 சிவலிங்கம்களுக்கும் தங்கள் கரங்களால் அபிஷேகம் வழமை போல் செய்யலாம்.சுகாதார நடைமுறைகளுக்கு அமைய பக்தர்கள் தங்கள் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்.காலை முதல் தொடர்ந்து திருவாசகம் ஒலித்தவண்ணம் பக்தர்கள் தம் நேர்த்தியை நிறைவேற்றலாம்.
நிர்வாகசபை
திருவாசக அரண்மனை
A9 வீதி,நாவற்குழி.












