எம் கே சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
எம் கே சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் நேற்றைய முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடலில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக
நேற்றைய முன்தினம் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஏற்கனவே இதே போன்று இரண்டு தடவைகள் சிகிச்சை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.