வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் அமரர் திருமதி மங்களதேவி நித்தியானந்தன்

மரண அறிவித்தல் அமரர் திருமதி மங்களதேவி நித்தியானந்தன்

யாழ். வல்வையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட மங்களதேவி நித்தியானந்தன் 26-04-2021 திங்கட்கிழமை அன்று முருகனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற ஒப்பிலாமணி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அருமை புதல்வியும், சிதம்பரப்பிள்ளை நித்தியானந்தன்(இலங்கை கட்டிட திணைக்கள இளைப்பாறிய பொறியியளார்) அன்புத் துணைவியாரும், பிரபாலினி(அவுஸ்திரேலியா), சுபோதினி(அவுஸ்திரேலியா), வினோதினி(அவுஸ்திரேலியா), தயாளினி (இங்கிலாந்து), பிரபாலன்(இங்கிலாந்து), ஜெகேந்திரன் (இலங்கை) ஆகியோரின் அருமைத் தாயாரும், ராமமூர்த்தி, விஜயஸ்ரீ, கோபிஷங்கர், ராதாகிருஷ்ணண், மைத்ரேகி, ஜெயலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு மாமியும், ரவீந்திரன், காலஞ்சென்ற புவீந்திரன், காலஞ்சென்ற மகாமணிதேவி, காலஞ்சென்ற சிவனேந்திரன், தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரியும், பரதன், நகுலன், நிவேதித், மிஷாலி, அஸ்மிதா, ஆரண்யா, ஷப்னா, விஜித், ஹாரணி, விதேஷ் ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mangladevi Niththiyananthan of Sydney Australia, born in Valvettithurai Sri Lanka, beloved daughter of Oppilamany and Sivahamipillai, loving wife of Sithambarapillai Niththiyananthan, mother of Prabalini, Thayalini, Jegandran, Prabalan, Subothini and Vinothini, sister of Raveendran, Deivendran the late Puveendran, the late Mahamanidevi and the late Sivenandran, mother-in-law to Ramamurthi, Radhakrishnan, Jeyaluxmy, Maitraki, Wijeyasiri, and Gobishankar and grandmother to Parathan, Nakulan, Nivedith, Mishaliy, Shabna, Wijith, Aayshmitha, Aaraniya, Haarani and Videsh.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionWednesday, 28 Apr 2021 5:00 PM – 7:00 PM
Allan Drew Funerals Castle Hill
221 Old Northern Rd, Castle Hill NSW 2154, Australiaகிரியை Get DirectionThursday, 29 Apr 2021 9:00 AM – 11:00 AM
60, McMillian CCT, Kellyville NSW 2155

தகனம் Get DirectionThursday, 29 Apr 2021 12:15 PM – 2:15 PM
Palm Chapel
Macquarie Park NSW 2113, Australia
தொடர்புகளுக்கு
பிரபாலினிMobile : +61437025633 சுபோதினிMobile : +61439898477 வினோதினிMobile : +61433259173 தயாளினிMobile : +447595321290 பிரபாலன்Mobile : +447878715285 ஜெகேந்திரன் -Mobile : +94760184912

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *