அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் அமரர் திருமதி தேசோமயானந்தம் புஸ்பகாந்தியம்மா

மரண அறிவித்தல் அமரர் திருமதி தேசோமயானந்தம் புஸ்பகாந்தியம்மா

மண்ணில்16/05/1922விண்ணில்:04/09/2021

அன்னார் காலம்சென்ற தேசோமயானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

அமரசிகாமணி, தேவசிகாமணி (தேவக் கிளி), நடனசிகாமணி (நடனி),
புத்திரசிகாமணி (புத்திரி), கமலவேணி (அம்மன்),
கிருஷ்னவேணி (குட்டி அம்மா), விமலவேணி (கட்டி அம்மா),
யோகசிகாமணி (யோகன்), வசந்தவேணி (பவானி),
நீலவேணி (லலிதா), சத்யவேணி (சாரதா), உத்தமசிகாமணி (உத்தமன் – அன்பழகன்)
ஆகியோரின் பாசமிகுந்த தாயாரும்,

காலம் சென்ற பத்ம லோஜினி, தங்கமலர், காலம் சென்ற கலா, சரோஜாமலர், காலம்சென்ற பாலசுப்பிரமணியன், சந்திரலிங்கம், காலம்சென்ற அழகுதுரை, மீனா, கமலதாஸ், சிவ நடேசன், காலம் சென்ற மகேந்திரம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் நாளை(10.09.2021, மதியம் ஒரு மணி அளவில் சுகாதார முறைப்படி மானிப்பாயில் கோம்பயன் என் மயானத்தில் இறுதிக்கிரியை நடைபெறும்,

தொடர்புகளுக்கு:
பவானி (மகள்) +91638 5734 909
லலிதா ( மகள்)
+47 4737 1236

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *