கண்ணீர்_அஞ்சலி
திரு.பொ.மகேந்திரம்
( முன்னாள் பொருளாளர் – கணபதி படிப்பகம்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட பொ.மகேந்திரன் அவர்கள் 06.10.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம் கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செங்கல்ராஜா சீதாலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
சுசீலாதேவியின் அன்புக் கணவரும்,
கயல்விழி, சத்தியநாராயணன், நிரஞ்சனராஜா, ஸ்ரீவித்தியா, பார்த்தசாரதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவளவண்ணன், வனிதா, சர்மிளா, விஜிதரன், ரதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தனுஸ், நிதுர்ஷா, சஞ்சய், சஜந்த், நரேன், நிதுர்ஷன், ஹர்சினி, ஆரண்யன் ஆகியோரின் பேரனும்,
குலேந்திரன், தவமணி, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
இலட்சுமிதேவி, சத்துருசங்காரவேல், செல்வச்சந்திரன், சக்திவேல் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியை நாளை நடைபெறும்.
மனைவி. 0094760777941
கயல்விழி (மகள்) 0041788963004
சத்யநாராயணன் (மகன்) 00447877291540
நிரஞ்சனராஜா (மகன்) 0061423734788
ஶ்ரீவித்யா (மகள்) 00447709586444
பார்த்தசாரதி (மகன்) 0094760833261