மரண அறிவித்தல்

தோற்றம்: 29.01.1925 மறைவு : 23.05.2013
வல்வெட்டித்துறை வேம்படியை பிறப்பிடமாகவும் ஊரணியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசசேகரம் குனபூசணியம்மா (மல்லிகை) இன்று அதிகாலை 3.00மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற விநாயகமூர்த்தி இராசசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்
சித்திவிநாயகம்,ஞானசுந்தரம்{கட்டி } ,பாலச்சந்திரன்,ஞானச்சந்திரன், காலஞ்சென்றவர்களான செந்திலாதீபன், செல்வச்சந்திரன், ,பிரேமச்சந்திரன் ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று பி.ப 4.00மணிக்கு புதுவளவு ஒழுங்கையிலுள்ள அன்னாரின் மகன் பாலச்சந்திரன் { அண்ணா }இல்லத்தில் நடைபெற்று ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இதனை உற்றார்,உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புக்கு
0770724010 பாலச்சந்திரன்.










