வல்வெட்டித்துறை வைத்தியசாலை விடுதியில் தங்கி இருந்து வைத்தியம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை
வல்வெட்டித்துறை வைத்தியசாலை விடுதியில் தங்கி இருந்து வைத்தியம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை
தாதியர் பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக விடுதியில் தங்கியிருந்து வைத்தியம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை
மாவட்ட வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக சொல்லியும் இதுவரைக்கும் தாதியர்கள் புதிதாக இணைக்கப்படவில்லை.