வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் அமரர்.கப்டன் குணசுந்தரத்தின் செல்வசுந்தரம்

மரண அறிவித்தல் அமரர்.கப்டன் குணசுந்தரத்தின் செல்வசுந்தரம்

வல்வெட்டித்துறை நெடியகாட்டைச்சேர்ந்த கப்டன் குணசுந்தரத்தின் மகன் கப்டன் செல்வசுந்தரம் இன்று மொன்றியலில் காலமானார். மேலதிக விபரங்கள் பின்பு அறியத்தரப்படும்.

தகவல்
குடும்பத்தினர்