வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறையில் பெற்றோலுக்கு வரிசையில் நிற்கும் மக்கள் 

வல்வெட்டித்துறையில் பெற்றோலுக்கு வரிசையில் நிற்கும் மக்கள்

நாட்டின் நிதி நிலைமை சரிவடைந்ததை தொடர்ந்து பல பொருட்களுக்கான தட்டுப்பாடும் விலை ஏற்றமும் மக்களை வரிசையில் நிற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை சந்தியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் வரிசையில் நிற்கும் மக்கள்