வல்வை செய்திகள்

பருத்தித்துறை பிரதேச செயலக கழகங்களிற்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழாவின் தடகளப்போட்டியின் ஓர் அங்கமான 100m ஓட்டத்தினை 11.8s இல் ஓடி முடித்து 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த தடகள வீரராக வல்வை விளையாட்டுக்கழக வீரர் தர்ஷன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.