மரண அறிவித்தல் அமரர் திரு ஐயாமுத்து ஜெயரத்தினம்(இளைப்பாறிய மின் பொறியியலாளர் – இலங்கை மின்சார சபை )
மரண அறிவித்தல் அமரர் திரு ஐயாமுத்து ஜெயரத்தினம்(இளைப்பாறிய மின் பொறியியலாளர் – இலங்கை மின்சார சபை )

அன்னை மடியில் : July 06 , 1943
ஆண்டவன் அடியில் : June 10, 2022
புதுவளவு, வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு ஐயாமுத்து ஜெயரத்தினம் அவர்கள் 10/06/2022 அன்று இறைபதம் அடைந்தார்.
இவர் காலஞ்சென்ற ஐயாமுத்து , நவமணியம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் , வாலாம்பிகை தம்பதியினரின் மதிப்புமிகு மருமகனும் லீலவினோதனாவின் பிரியமான கணவரும்,
காலஞ்சென்ற விசாகரத்தினம் , யோகரத்தினம் , விமலாதேவி, சண்முகரத்தினம், இந்திராதேவி, காலஞ்சென்ற விஜயரத்தினம், தர்மரத்தினம், ராசரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் சுதர்சன், பவானி, Dr. தயானி, சுபேசன், சுஜாதினி ஆகியோரின் மதிப்புமிகு மைத்துனரும்,
கிரீபன் , லவண்யா, தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் முகுந்தன் , ஊர்மிளா, பவித்ரா ஆகியோரின் மதிப்பிற்குரிய மாமனாரும் பிருந்தன், பிரணவன், ராகித், லரிசா, சந்தோஷ் , சேரன் ஆகியோரின் ஆசைப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிவணக்க நிகழ்வு விபரம்:
Funeral Home :
St. John’s Dixi Chapel
737 Dundas Street East
Mississauga
ON L4Y 2B5
Canada
பார்வைக்கு :
ஞாயிற்றுக்கிழமை ( June – 12)
2 pm – 4 pm
திங்கட்கிழமை ( June – 13 )
9.30 am – 11 am
கிரியை :
திங்கட்கிழமை ( June 13)
11 am to 12.30 pm
கிரியைகளைத் தொடர்ந்து தகனக்கிரியை இடம் பெறும்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
தகவல்:
முகுந்தன்: 1 403 701 7751
கிரீபன் : + 614 3499 3657
தீபன் : + 44 7976 064055
லவண்யா : 647 637 5480










