வல்வை செய்திகள்

வல்வெட்டிதுறையில் இன்று தேர்த்திருவிழா போன்று மக்கள் வெள்ளம் பெற்றோல் நிலையத்தில்

வல்வெட்டிதுறையில் இன்று தேர்த்திருவிழா போன்று மக்கள் வெள்ளம் பெற்றோல் நிலையத்தில்

வல்வெட்டித்துறை சந்தியில் உள்ள பெற்றோல் நிலையத்தில் இன்று 0,1 ,2  ஆகிய இலக்கங்களுக்கு  வழங்கப்படுகின்ற நிலையில் இன்றைக்கு வழமைக்கு மாறாக மக்கள் வெள்ளமாக திரண்டு பெற்றோலை பெற்றுக் கொள்வதற்காக மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.