முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர். வைத்திலிங்கம் சிவலிங்கம் (பெட்ரோல் செட்)


மண்ணில் : 01.08.1932
விண்ணில் : 30.08.2021
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி எதிர்வரும் 18.09.2022 ஞாயிற்றுக்கிழமை வீட்டில் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து வீட்டில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல் -: குடும்பத்தினர்
அரசம்புலம், வல்வெட்டித்துறை









