வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் பேரணி பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் பேரணி பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் சிவில் அமைப்புகள் இணைந்து நடத்தும் மாபெரும் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி #N2E
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தும் தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லாதால் கரிநாளாக அனுஷ்டித்து.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிக்கோரியும்
தொல்லியல் திணைக்கழங்களால் ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களுடைய பாரம்பரியமான பூர்வீகமான நிலப்பகுதியை விடுவிக்க கோரியும்
அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும்
மாபெரும் பேரணி ஆனது யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சி வந்தடைந்துள்ளது.


































































































