இன்று (01.04.2023) வல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் (ஐ.இ) U7 , U9 , U11 ஆகிய உதைபந்தாட்ட அணிகளுக்கான பயிற்சிகள் சிறப்பாக ஆரம்பமாகியது

இன்று (01.04.2023) வல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் (ஐ.இ)  U7 , U9 , U11  ஆகிய உதைபந்தாட்ட அணிகளுக்கான  பயிற்சிகள் சிறப்பாக ஆரம்பமாகியது

இன்று (01.04.2023) வல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் U7 , U9 , U11ஆகிய உதைபந்தாட்ட அணிகளுக்கான பயிற்சிகள் சிறப்பாக ஆரம்பமாகியது. இவ் அணிகளுக்கான வீரர்கள் இன்று வருகை தந்து இன்றைய பயிற்சியில் கலந்து கொண்டனர் தொடர்ந்து நாளை 02.04.2023 ஞாயிறு காலை 11.00மணிக்கு UNDER 13 , UNDER 15 ஆகிய அணிகளுக்கும், பின்னர் 2.00 மணிக்கு UNDER 7, UNDER9 ,UNDER11 ஆகிய அணிகளுக்கும் பயிற்சிகள் நடைபெறும். தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இவ் அணிகளுக்கான பயிற்சிகள் நடைபெறும் என்பதனை அறியத்தருவதுடன், இவ் அணிகளுக்கான வீரர்களை தவறாது பயிற்சிகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம் (ஐ.இ)