வல்வை செய்திகள்

சிவ ஸ்ரீ ப.மனோகரகுருக்கள் ஐயா அவர்கள் 40வருடங்களுக்கு மேலாக வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் சாத்துபடி அலங்காரத்தினை செய்துவருகின்றார்கள்.

வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சாத்துபடி அலங்காரத்தினை பரமேஸ்வரக்குருக்கள் ஐயாவின் மகனாகிய மனோகரகுருக்கள் ஐயா 40வருடங்களுக்கு மேலாக இச்சேவையை செய்து வருகின்றார்கள்

இவர் வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய பிரதம குருவாகவும் சேவையாற்றி வருகின்றார்.

மனோகரக்குருக்கள் ஐயாவின் சேவை மேலும் மேலும் தொடர அவர்களின் ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.

சாத்துப்படி அலங்காரமானது ஐந்தாவது தலைமுறையாக ஈசன்அருளால் தொடர்கிறது அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை