வல்வை செய்திகள்

தலைவர் பிறந்த மண்ணில் முள்ளிவாய்க் கஞ்சி மே 18

இன்றைய தினம் வல்வெட்டித்துறை ஆலடி சந்தியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி, அங்கு இருக்கின்ற மக்களிடம் அரிசினை வேண்டி அதே இடத்தில் உப்பு இட்டு கஞ்சி காய்ச்சப்பட்டு நினைவு உரையுடன் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.