வல்வை செய்திகள்

இலங்கைத் தமிழர் மண்டபம் அகதி முகாமில் எமது வல்வை புளூஸ்விளயாட்டுக்கழத்தினரால் நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டியும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக படிப்பில் சிறந்த பெறுபேறுகள் பெற்றுக்கொண்ட மாணவர்களை பாராட்டி கௌரவிக்கப்பட்டநிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.

இலங்கைத் தமிழர் மண்டபம்அகதிமுகாமில் எமது வல்வை புளூஸ்விளயாட்டுக்கழத்தினரால் நடத்தப்பட்டவிளையாட்டுப்போட்டியும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக படிப்பில் சிறந்த பெறுபேறுகள்பெற்றுக்கொண்ட மாணவர்களை பாராட்டிகௌரவிக்கப்பட்டநிகழ்வுகள் வல்வை புளூஸ் இளைஞர்கள் எங்கு வாழ்ந்தாலும் எமது மண்ணுக்கு என்றும் பெருமை சேர்த்துக்கொண்டுஇருப்பதை எண்ணி
மகிழ்வடைவோம் பெருமைகொள்வோம் நாம் வல்வையர்என்று தலைநிமிர்ந்துநிற்போம்
என்றும்ஊக்குவிப்போம் கரம்கொடுப்போம்