வல்வை செய்திகள்

மாபெரும் 16வது ஆண்டு கோடை விழா 02.07.2023 பிரமாண்டமாக நடைபெற்ற விழாவில் வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலய பிரதம குரு ப.மனோகரக்குருக்கல் அவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.