மரண அறிவித்தல் அமரர் செல்வராசா செல்வமனோர் ” ( செல்லக்குட்டி)

குச்சம் ஒழுங்கை. வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் புல்லாந்தி வைரவர் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா செல்வமனோர் ” ( செல்லக்குட்டி) அவர்கள் 27.07.2003. வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்ற செல்வராசா யோகலட்சுமி அவர்களின் அன்பு மகனும் காலம் சென்ற ஞானலட்சுமி அவர்களின் பெறாமகனம், காலம்சென்ற சீவலிங்கம் மற்றும் அமிர்தானந்தம்மா அவர்களின் அன்பு மருமகனும் சுபத்திரா அவர்களின் அன்புக் கணவரும், சுபாஜின் (லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,
நாகேந்திர சிகாமணி (லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும். துஜந்தனின் (லண்டன்) பாசமிகு பேரனும் கிரிஜா, லதா, பாலமனோகர் (இந்தியா) ஜெயமனோகர்,காலஞ்சென்ற யோக மனோகர், லலிதா, வீரமரணம் கப்டன்(ஜோன்சன்) பஞ்சமனோகர் காலஞ்சென்ற தேவ மனோகர், ஆகியோரின் பாசமிகு அன்புச் சகோதரனும். காலஞ்சென்ற விஸ்ணுமூர்த்தி, சந்தரமூர்த்தி (லண்டன்) சியாமிளா சத்தியா (கனடா), ரோசினி ஆசியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 30.07.2003 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் இடம் பெற்று மாலை 4.00 மணியாளவில் ஊரணி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதினை அறியத் தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
தொடர்புகளுக்கு
சுபாஜினி (மகள்)
0044 7578 710042
0753696218 (இலங்கை)
நாகேந்திரசிகாமணி (மருமகன்)
00447886952826








