வல்வை செய்திகள்

கண்ணீர் அஞ்சலி அமரர் முருகப்பிள்ளை சிவாணந்தம்.

கண்ணீர் அஞ்சலி அமரர் முருகப்பிள்ளை சிவாணந்தம் அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்துள்ளார்.அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.