வல்வை செய்திகள்

கண்ணீர் அஞ்சலி அமரர் துரைசாமி சத்திவேல்

தமிழ்த் தேசிய ஆர்வலனாய்
பந்தடி சங்க உறுப்பினராய் நோயாளர் நலன்புரிச் சங்க செயலாளராய்
வல்வை சன சமூக உறுப்பினராய் ஆட்டோ சங்கம் மூத்த பிரஜையாய்
சிறியவர் முதல் பெரியவர் வரை நீ சிரித்து பழகிய முகத்தை காண ஏங்கி துடிக்கின்றோம்.

வல்வெட்டித்துறை ஆட்டோ சங்கம்