வல்வெட்டித்துறை மாணவர்களும் பங்குபற்றி நிகழ்வை சிறப்பித்த வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நடத்தும் பண்பாட்டு பெருவிழா 2024
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நடத்தும் பண்பாட்டு பெருவிழா 2024 இவ்விழாவில் பலதரப்பட்ட கலை அம்சங்களும் கலை கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றது.
இதில் வல்வெட்டித்துறை மாணவர்களும் பங்குபற்றி நிகழ்வை சிறப்பித்தனர்.
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய அறநெறி மாணவர்கள், ஆதிசக்தி கலாமன்றம் சிலம்பாட்டத்தையும், ஆதி கோவில் கடத்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க அங்கதவர்கள் கடற்தொழில் சார் நிகழ்வுகளையும் வல்வை நெடியகாடு பரத சுரபி பரதநாட்டிய நிகழ்வையும் சிறப்பித்ம்மை குறிப்பிடத்தக்கது.























