கந்த சஷ்டி விரதமும் சூரன் போரும் இன்றைய தினம் சூரன்போர் நடைபெறவுள்ளது சந்நிதி ஆலயத்தில் 07.11.2024
கந்த சஷ்டி விரதமும் சூரன் போரும் இன்றைய சூரன்போர் நடைபெறவுள்ளது சந்நிதி ஆலயத்தில் 07.11.2024
ஆலயத்தில் விரதம் அனுஷ்டிப்பவர்கள் உட்பட அனைவருக்கும் தீர்த்த பஞ்சாமிர்தங்கள் வழங்கப்படுவதையும் காணக் கூடியதாக இருக்கின்றது.
நாளை மாலை 5 மணிக்கு செல்லச் சந்நிதி முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.




























