வல்வை செய்திகள்

யாழ் வல்வெட்டித்துறையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் இல்லத்தில் 70வது பிறந்த நாள் பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர்.