வல்வை செய்திகள்

இளைஞர் யுவதிகளிற்குரிய வேலைவாய்ப்புக்கான வழிகாட்டல் கருத்தரங்கு 13.12.2024 அன்று காலை 9.00 மணிக்கு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது

இளைஞர் யுவதிகளிற்குரிய வேலைவாய்ப்புக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

நகராட்சிமன்ற எல்லைக்குள் வசிக்கும் இளைஞர் யுவதிகளிற்கு வேலைவாய்ப்பு தொடர்பான கருத்தரங்கு ஒன்று நகராட்சி மன்ற பொது நூலக பொது மண்டபத்தில் எதிர்வரும் 13.12.2024 அன்று காலை 9.00 மணிக்கு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த கருத்தரங்கில் இளைஞர் யுவதிகள் பங்குபற்றி பயனடையுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

செயலாளர்
வல்வெட்டித்துறை நகராட்சிமன்றம்