மரண அறிவித்தல் அமரர் செவ்வவிநாயகம் சர்வானந்தவேல்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடlமாகவும் வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட செவ்வவிநாயகம் சர்வானந்தவேல் 25.12.2024 இன்றுமாலை இறைவனடி சோந்தார்.
இவர் காலம் சென்றவர்களான செல்வவிநாயகம் இராசமுத்தினம் தம்பதிகளின் மகனும் காலஞ்சென்றவர்களான கந்தசாமி யோகாம்பிகையின் மருமகனும். இராசலட்சுமியின் அன்புக்கணவருமாவார்.
றஞ்சனி ஸ்ரீதர் (அப்பர்). சேகர் கனடா சுதாகர் (ராஜன்)சுபாஜினி (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவர்.
ஞானலிங்கம் குமுதா, சுஜதா (கனடா) கலைவாணி, கஜேந்திரன் ஆகியோரின் மாமனாரும்.
ரம்ஜா, அஜந் சுஜீவன், செந்துரன் சுரேன் சர்வினா ரீத்தீஷ், ரிஷிவன், சயந்தன், சாருஜன், தாரணி,சுகிர்தன் திபாகார் ஆகியோரின் பேரனுமாவார்.
இவர் காலஞ் சென்றவர்களான நவமணி சம்பூரணம் சரோஜினிதேவி, சர்வானந்தவேல் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
இறுக்கிரியை நாளை 26.12.2024 காலை 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக ஊரணி இந்து மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்.









