வல்வை சிதம்பரக்கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் படங்கள் இணைப்பு -01.02.2014.
வல்வை சிதம்பரக்கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் இன்று மதியம் 1.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.கி.இராஜதுரை அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
பிரதம விருந்தினராக வடமராட்சி உதவி வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ச.செல்வகுமரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
சிறப்பான முறையில் விளையாட்டு நிகழ்வுகள் நடந்தேறின.






























































































































































































































