சதுரங்கச் சுற்றுப்போட்டி,றோட்டறக்ட் கழகம் (Rotoract Club of Jaffna Midtown’s) நடாத்திய சதுரங்கச் சுற்றுப்போட்டியில் வல்வை மாணவர்கள் பங்குபற்றினர் .09.03.2014
சதுரங்கச் சுற்றுப்போட்டி,றோட்டறக்ட் கழகம் (Rotoract Club of Jaffna Midtown’s) நடாத்திய சதுரங்கச் சுற்றுப்போட்டியில் வல்வை மாணவர்கள் பங்குபற்றினர்
யாழ் நகர்மைய றோட்டறக்ட் கழகம் (Rotoract Club of Jaffna Midtown’s) நேற்று சதுரங்கச் சுற்றுப்போட்டியொன்றை நடாத்தியிருந்தது. யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரியில் காலை 5, 7, 9 11, 13, 15, 17, 19 மற்றும் 19 வயதிற்கு மேல் என சகல பிரிவுகளிலும் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்திருந்தனர்.


























































