வல்வை செய்திகள் விளையாட்டு செய்திகள்

வல்வை அணி காலிறுதியில்…..

தொண்டைமானாறு  ஒற்றுமை  விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் 7 நபர்களைக்கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி போட்டியில்.  முதல்  ஆட்டத்தில் அல்வாய் பாரதி அணியை எதிர்த வல்வை அணி  3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் காலிறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *