வல்வை செய்திகள் விளையாட்டு செய்திகள்

தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் 7 நபர்களைக்கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் நேற்றயதினம் காலிறுத்திக்கான தெரிவு போட்டி நடைபெற்றன

தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் 7 நபர்களைக்கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் நேற்றயதினம் காலிறுத்திக்கான தெரிவு போட்டி நடைபெற்றன.முதல் போட்டியில் ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தை எதிர்த டைமன்ஸ் A அணி 4-1 என்றகோல் கணக்கில் வெற்றியை தனதாக்கி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.இரண்டாவது போட்டியில் மனோகரா அணி மற்றும் சென்.சேவியர்அணி எதிர்த்தது ஆட்டநேர முடிவில் 2-2 என்றகோல் அடிப்படையில் சமநிலையில் முடிவு பெற பின்பு நடைபெற்ற தண்டஉதைமூலம் யை 4-1 கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. மூன்றாவதுபோட்டியில் கலைமதி
அணி எதிர்த்த டைமன்ஸ் B அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *