வல்வை செய்திகள் விளையாட்டு செய்திகள்

இரண்டாவது வருட நிறைவை காணும் வல்வையின் அடையாளங்களில் ஒன்றான வல்வை விளையாட்டு அரங்கம்

இரண்டாவது வருட நிறைவை காணும் வல்வையின் அடையாளங்களில் ஒன்றான வல்வை விளையாட்டு அரங்கம்
எட்வேட் தங்கவடிவேல்,அரு சபாரெத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தம்).உதைப்பந்து ,கரப்பந்து,பூப்பந்து என பல விளையாட்டுக்களை ஒரே இடத்தில் கொண்டுள்ள வல்வை விளையாட்டு அரங்கம் 15.04.2014 அன்று தனது இரண்டாவது வருட நிறைவை காண்கிறது.இவ் இரண்டாவது வருட நிறைவு விழாவை வல்வை விளையாட்டு கழகம் நடாத்துகின்றது.இந்த நிறைவு விழாவில்

உதைபந்தாட்டப் போட்டிகள்

i) 10 வயதிற்கு உட்பட்ட வல்வை வி. க சிறுவர்கள்

ii) வல்வை விளையாட்டுக் கழக வீரர்கள்

· WORDS WORDS WORDS ………. என்ற ஆங்கிலப்புத்தக வெளியீடு

(தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு இனாமாக வழங்கப்படும்)

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *