அமரர் திரு யோகச்சந்திரன் பாலசுப்ரமணியம்
அன்னை மடியில்:26 யூலை 1945 — இறைவன் அடியில் : 3 செப்ரெம்பர் 2014
| யாழ். வல்வெட்டித்துறை கொத்தியாலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகச்சந்திரன் பாலசுப்ரமணியம் அவர்கள் 03-09-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். |
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் நாகப்பிள்ளை(இலங்கை) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லச்சாமி ஜானகியம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வமணி(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வச்சந்திரன்(லண்டன்), ரவிச்சந்திரன்(லண்டன்), காலஞ்சென்ற ரதீஷ்குமார்(இலங்கை), சசிகுமார்(லண்டன்), ஜெயரூபி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம்(இலங்கை), ஆனந்தமயில்(இலங்கை), மாணிக்கவள்ளி(இலங்கை) மற்றும் ஜெயக்கொடி(இலங்கை), சிவக்கொழுந்து(இலங்கை) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
ரஜனி(லண்டன்), பாலா(லண்டன்), பிரியா(லண்டன்), விஷ்னுகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா(இலங்கை), தங்கவேலு(இலங்கை), கண்மணி(இலங்கை), காசிநாதன்(இலங்கை) மற்றும் கோமதி(இலங்கை), ஜெயலஷ்மி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சௌந்தர்யா(லண்டன்), ரதுஷன்(லண்டன்), அஷ்வின்(லண்டன்), ஷனேகா(லண்டன்), தேணுகா(லண்டன்), ரித்தீஷ்(லண்டன்), பிரியங்கா(பிரான்ஸ்), பிரியதர்ஷன்(பிரான்ஸ்), பிரியந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2014 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
27 Fraser Road,
Perivale UB67AJ,
United Kingdom.தகவல்குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||
|
||||||||||||||||||||








