வல்வை நெடியககாடு இளைஞர் விளையாட்டுகழகத்தை எதிர்த்து ய்கமன்ஸ் விளையாட்டு கழகம் மோதியது.20.12.2014
இன்று வல்வை நெடியககாடு இளைஞர் விளையாட்டுகழகத்தை எதிர்த்து ய்கமன்ஸ் விளையாட்டு கழகம் மோதி ய்கமன்ஸ் விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்து சுற்றுப்போட்டி ரேஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் மைதானத்தில் நடைபெற்றது இச்சுற்றுப்போட்டியில் 17 கழகங்கள் பங்குபற்றுகின்றது.














