Search

தாரா நீரில் உணவு தேடி அருந்தும் போது நீரினை சுழற்சி முறையில் செய்கின்றது

தாரா நீரில் உணவு தேடி அருந்தும் போது நீரினை சுழற்சி முறையில் செய்கின்றது அதாவது தாராவின் நீண்ட அலகுகளால் சேத்தினை குடைந்து உரிஞ்சிய பின் பின் அலகுகளால் வெளியேற்றும் இவற்றுள் அகப்பட்ட உணவை உட்கொள்கின்றன இப்படமானது வல்வெட்டித்துறையில் பெய்த மழைநீரினால் ஏற்பட்ட வெள்ளத்தில் தாரா உணவு தேடும் போது எடுக்கப்பட்டவையாகும்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *